எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
கல் - குவியல்
பல் - வரிசை
முகில் - கூட்டம்
புகையிலை – சிப்பம்
ஆடுகள் - மந்தை
மக்கள் - கூட்டம் , திரள்
புல் - கற்றை
நெல் - குவியல்
பூ - கொத்து
மணி – மாலை
மரம் - தோப்பு
புத்தகம் - அடுக்கு
வாழைப்பழம் - சீப்பு
எறும்பு - கூட்டம்
ணளி – கற்றை
உடு – திரள்
தோழியர் - ஆயம்
முத்து – குவியல்
மண் - குவியல்
திறப்பு - கோவை
சுருட்டு – கட்டு
ஆ – நிரை
கள்வர் - கூட்டம்
மலை – தொடர்
வைக்கோல் - கற்றை
யானை – பந்தி
கீரை – கட்டு
நூல் - பந்து
தென்னை – தோப்பு
பூ - மரங்கள்
சலாகை - கூட்டு
போர்வீரர் - சேனை , படை,பட்டாளம்
குண்டர் - கும்பல்
மயில் - குழாம்
நாடகம் - குழு , கோஸ்டி
மேற்கூறப்பட மரபுச் சொற்களை காணொளி வடிவில் காண இந்த வீடியோ வை பார்க்கவும்
6 Comments
புத்தகக் கூட்டம் meaning
ReplyDeleteபுரியவில்லை..
Deleteதிராட்சை
ReplyDeleteகுலை
Deleteதிறப்பு கோவையா? கோர்வையா
ReplyDeleteகோர்வை
ReplyDeleteஉங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்