இந்த காணொளியானது ஆசிரியர்களுக்கு
மிகவும் பயன்படக் கூடியதாக அமையும். ஏனெனில் தரம் 1 தொடக்கம்
5 வரையான வகுப்புக்களில் படங்கள் பெற்றுக்கொள்வது
மிகவும் கடினமான ஒரு விடயமாகும். ஆதனை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதை இந்த
காணொளி உங்களுக்கு மூலம் நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்
ஆசிரியர் வழிகாட்டியில் உள்ள படங்களை பெற்றுக்கொள்ள இந்த link கிளிக் செய்யவும்
Grade - 2 , Grade - 3, Grade -4
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்