திணை மற்றும் பால் சம்பந்தமான பூரண விளக்கம்



இந்த காணொளியானது தமிழ் இலக்கணம் தொடர்பானதாகும். இதில் இலக்கண பகுதியான திணை பால் எண் இடம் காலம் என்பன பற்றி பேசப்படுகிறது. முக்கியமாக தெளிவின் நிமித்தம் இதில் திணை பால் சம்பந்தமான விடயங்கள் மாத்திரமே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மிகுதி எண் இடம் காலம் தொடர்பான விளக்கங்கள் அடுத்த காணொளி மூலம் தெளிவுப்படுத்தப்படும்.

இந்த காணொளி மூலம் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் கமெண்ட்ஸ் போக்ஸில் தெரிவிக்கலாம்..


Post a Comment

0 Comments