மாணவர்களுக்கு தரம் 5 பாடப்பரப்பில் உள்ள அனேகமான பாடல்கள் பரீட்சையை மையப்படுத்தியே காணப்படுகிறது. இந்த பாடல்களை கண்டிப்பாக மாணவர்கள் மனனம் செய்வது கட்டயாமான ஒரு விடயமாகும்.
இதன் காரணமாக மாணவர்களாளும் ஆசரியர்களாலும் இலகுவில் புரிந்து கற்ப்பிக்க இலகுபடுத்தும் விதமாகவே இந்த காணொளி வடிவமைக்கப்பட்டுள்ளது. தரம் 5 கற்பிக்கும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களே இங்கு பாடப்பட்டுள்ளது.. வகுப்பiறில் குழுவாகவோ அல்லது தனியாகவோ வீட்டில் இருந்தவாறே இப்பாடல்களை மனனம் செய்ய முடியும். தனிதனித்தனி வாக்கியங்களாகவே காணொளி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி தொடர்பான உங்களது கருத்துக்களையும் உங்களது ஆலோசனைகளையும் மறக்காமல் தெரிவிக்கவும். அத்துடன் எவ்வாறான பதிவுக்ள நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள் என்பதையும் மேலும் எவ்வாறான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கண்டிப்பாக குறிப்பிடவும்
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்