வரிசை நிலை வினாக்கள் - தரம் 5



வரிசை நிலை வினாக்கள் ஒவ்வொரு  முறையும் பரீட்சையில் கேட்கப்படும் ஒரு வினா வகையாகும். இந்த காணொளி மூலம் ஒரு வரிசையில் காணப்படும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் கொடிகளின் நிறங்களையும் எவ்வாறு கண்கொண்டு கொள்ளலாம் என அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும் 


Post a Comment

0 Comments