- youtube க்கு நீங்கள் தினம் தோறும் பார்வையிடுபரா? உங்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்கிறதா?
இவ்வாறான சிறப்ப வாய்ந்த இந்த அப்லிகேசன் வருகிற காலங்களில் பல புதிய மாற்றத்துடன் வரக் காத்திருக்கிறது.
ஏற்கனவே யுடியுப் நிறுவனம் கடந்த காலஙங்களில் தனது சட்ட அறிக்கைகளில பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. அதனைப் போன்றே இம்முறையும் புதிய மாற்றத்தினை வழங்கப் போவதாக குறிப்பிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது
இதன் படி 2007 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த Classic முறையானது எதிர்வரும் காலத்தில் இடைநிறுத்தப்படவுள்ளது. இம்மாற்றமானது இத்தளத்தில் மாத்திரமே இடம் பெறும் என அறிவிக்கப்பட்டள்ளது.
இதன் காரணமாக பயனாளர்களுக்கு எவ்வித தடைகளும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்