இணைய தள உலகின் முதலிடத்தில் திகழும் ஜாம்பவானாகிய கூகுல் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தனது பதிப்புக்களில் புதிய மாற்றத்தினை அறிமுகப் படுத்திய படியே உள்ளது.
தற்பொழுது இதன் புதிய மாற்றமாக ஜிமெயில் சேவையில்
அதிரடி மாற்றத்தினை கொண்டுவர ஆயத்தமா உள்ளது.
இம்மாற்றமானது இம்மாதத்தில் அதாவது பெப்ரவரி 20ம் திகதி முதல் இம்மாற்றத்தினை பயனர்களால் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
இப்புதிய மாற்றமானது சாதாரண பயனர்கள் மாத்திரம் அன்றி G Suite பயன் படுத்துபவர்களாளும் பெற்றுக்கொள்ளக் கூடியது கூடிய சிறப்பம்சமாகும்
இந்தத் தகவலை தனது உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் மூலம் வெளியிட்டுள்ளது.
இச்சேவையானது G Suite பயனர்களுக்கு 20ம் திகதியும் சாதாரண பயனர்களுக்கு மார்ச் மாதம் 5 ஆம் திகதியும் பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
இப்புதிய சேவையினூடாக Multiple Inbox அதாவது ஒரே உள்பெட்டிpயில் பல மின்னஞ்றுல்களை பார்க்க முடியும் என்பது விஷேட அம்சமாகும்.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்