இன்றைய காலக்கட்டத்தில் உலகம் மழுவதும் பிரசித்தப்பெற்ற ஒரு செயலியாக டிக்டொக் காணப்படுகிறது இவ்வருட ஆரம்பம் வரை உலகலாவிய ரீதியில் சுமார் 104.7 மில்லியன் தடவைகள் இந்த செயலியை தரவிறக்கம் செய்தள்ளனர்.
தற்பொதைய சூழ்நிலையில் பலர் அடிமையாகி உள்ளனர் அத்துடன் பலர் இறந்தும் போயுள்ளனர் . அத்துடன் இதற்கு அடிமையாகி தன் குடும்பத்தை பிரிந்தவர்களும் பலர் காணப்படுகின்றனர். இவை அனைத்திற்கும் தீர்வ வழங்கும் முகமாக புதிய வசதிகளை அறிமுகப் படுத்தயுள்ளது நிறுவனம்.
screen time
management
Direct Message
இதன் மூலம் பெற்றோர்கள் நேரடியாக தன் பிள்ளைகளுக்கு செய்திகளை அனுப்பலாம்.
Restricted Mode
இதன் மூலம் பார்க்க கூடாது எனக் கருதப்படும் வீடியோக்களை தடை செய்து வைக்க முடியும்.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்