தனித்து நின்று பொருள் தராது பெயரும் வினையும் சார்ந்து நின்று இலக்கணப் பொருள் தரும் சொல்லே 'இடைச்சொல்
ஏகார இடைச்சொல்
தேற்றம் : அறமே வெல்லும் இங்கு அறம் வெல்லும் என்பதற்கு ஐயமில்லை எனும் தெளிவு பொருளைத் தருவதால் தேற்றம் ஆகும்.
'ஓகார இடைச்சொல்
ஒழியிசை : படிக்கவோ வந்தாய்
இங்கு படிப்பதற்கன்று. விளையாடுவதற்கு வந்தார். என ஒமிந்த சொற்களைத் தருவதால் ஒழியிசை.
சில இடைச் சொற்களும் அவற்றின் பொருளும்.
3. நீங்களாவது எனக்காகக் கதையுங்கள் என்பதில் ஆவது என்ன பொருளில் வந்துள்ளது?
4 கவிதை யாவது கட்டுரை யாவது எழுதுங்கள் - என்பதில் ஆவது" என்ன பொருளில் வந்தள்ளது?
5. நான் எப்படியாவது வருவேன். - என்பதில் “ஆவது" என்ன பொருளில் வந்துள்ளது?
7. எட்டாவது பெட்டியில் உள்ளது - என்பதில் "ஆவது" என்ன பொருளில் வந்துள்ளது?
8. எந்தக் கோயிலில் காலையில் மட்டும் பூசை நடைபெறுகின்றது - என்பதில் மட்டும்" என்ன பொருளில் வந்துள்ளது?
வரையறை பொருள்
- புத்தகம், மேசை, பறவை, சிங்கம் - இவை பெயர்ச்சொற்கள். இவை. தனித்து நின்று பொருள் தருகின்றன.
- சிரி. ஓடு. தா, அழும் - இவை வினைச் சொற்கள் இவை தனித்து நின்று பொருளைத் தருகின்றன.
- ஆனால்,
- புத்தகங்கள் - கள் (பன்மை விகுதி)
- புத்தகங்களை - ஐ (வேற்றுமை உருபு)
- உண்டான் - ட் (இடைநிலை), -ஆன் ( பால் விகுதி)
- சென்றால் - ஆல் (நிபந்தனை விகுதி)
ஆகிய சொற்கள் வந்துள்ள பன்மை விகுதி, வேற்றுமை உருபு. இடைநிலை, பால்காட்டும் விகுதி, நிபந்தனை விகுதி என்பது தனித்து நின்று பொருள் தரவில்லை. பெயர், வினை என்பவற்றுடன் சேர்ந்து நின்றோ பொருள் தருகின்றன. இவையே 'இடைச் சொற்கள் எனப்படுகின்றன.
இடைச் சொற்களின் வகைகள்.
வேற்றுமை உருபுகள் - ஐ, ஆல், கு, இன், அது, கண்
விகுதிகள் - கள், அன், ஆன், அள், ஆள், அது. அ.
இடைநிலைகள் - த், ட், இன், கின்ற, கிறு, ப், வ் --
சாரியைகள் - அம், அத்து
உவமை உருபுகள் - போல, அன்ன
இணைப்பிடைச் சொற்கள் - உம், ஆனால், ஆயினும், ஆகவே, எனினும்.
தத்தம் பொருள் உணர்த்தம் இடைச்சொற்கள் - ஏ, ஓ, உம், தான், மட்டும்,

கூட, என, ஆவது....
தத்தம் பொருளை உணர்த்தும் இடைச் சொற்கள்
ஏகார இடைச்சொல்
தேற்றம் : அறமே வெல்லும் இங்கு அறம் வெல்லும் என்பதற்கு ஐயமில்லை எனும் தெளிவு பொருளைத் தருவதால் தேற்றம் ஆகும்.
வினா : நீயே எடுத்தாய்
எண் : மாவே பலாவே, வாழையே
இங்கு மாவும், பலாவும் வாழையும் என்று பொருள்பட எண்ணி நற்பதனால் எண்
இங்கு நீ எடுத்தாய் என்னும் வினாப் பொருளை தரும் போது வினா
இங்கு மாவும், பலாவும் வாழையும் என்று பொருள்பட எண்ணி நற்பதனால் எண்
எதிர் மறை : நானே கதைத்தேன்.
இங்கு நான் கதைக்கவில்லை என்னும் பொருளைத் தரும் போது எதிர்மறை
இங்கு நான் கதைக்கவில்லை என்னும் பொருளைத் தரும் போது எதிர்மறை
இசை நிறை : 'ஏயே யிவளொருத்தி பேடியே இங்கு வேறு பொருளின்றி செய்யுள் இசை நிறைந்து நிற்றால் இசை நிறை.
ஈற்றசை : என்று மேத்தி தொழுவோ மியாமே' இங்கு வேறு பொருளின்றி இறுதியில் சார்த்தப்பட்டு நிற்றால் ஈற்றசை.
• தற்கால வழக்கில் ஏகார இடைச்சொல் தேற்றப்பொருளிலேயே அதிகம் வருகின்றது
தேற்றப்பொருள்
அவள் வரவே மாட்டாள்.
நான் என் காதலேயே கேட்டேன்,
அவன் சென்ற கிழமையே பாடமாக்கிவிட்டான்.
• தற்கால வழக்கில் ஏகார இடைச்சொல் தேற்றப்பொருளிலேயே அதிகம் வருகின்றது
• ஒன்றினது சுயமான இயக்கத்தினை வெளிப்படுத்தவும் ஏகார, இடைச்சொல் பயன்படுத்தப்படுகின்றது.
அவள் வரவே மாட்டாள்.
நான் என் காதலேயே கேட்டேன்,
அவன் சென்ற கிழமையே பாடமாக்கிவிட்டான்.
சுயமான இயக்கம்
காற்றாடி தானாகவே சுற்றுகிறது.
பெட்டி தானாகவே மூடப்பட்டது.
குழந்தை தானாகவே விழுந்தது.
காற்றாடி தானாகவே சுற்றுகிறது.
பெட்டி தானாகவே மூடப்பட்டது.
குழந்தை தானாகவே விழுந்தது.
'ஓகார இடைச்சொல்
ஒழியிசை : படிக்கவோ வந்தாய்
இங்கு படிப்பதற்கன்று. விளையாடுவதற்கு வந்தார். என ஒமிந்த சொற்களைத் தருவதால் ஒழியிசை.
வினா : புலியோ? சிங்கமோ?
உயர்வு சிறப்பு : ஒ? ஒ? பெரியவன்.
இங்கு ஒருவனது பெருமையாகிய உயர்வின் மிகுதியை விளக்குவதனால், உயர்வு சிறப்பு
உயர்வு சிறப்பு : ஒ? ஒ? பெரியவன்.
இங்கு ஒருவனது பெருமையாகிய உயர்வின் மிகுதியை விளக்குவதனால், உயர்வு சிறப்பு
இழிவுச் சிறப்பு : ஓ! ஓ! கொடியவன்.
இங்கு ஒருவனது கொடுமையாகும் இழிவின் மிகுதியை விளக்குவதனால் இழிவு சிறப்பு.
இங்கு ஒருவனது கொடுமையாகும் இழிவின் மிகுதியை விளக்குவதனால் இழிவு சிறப்பு.
எதிர்மறை : அவனே கதைத்தான்.
தெரிநிலை : களிறோ அதுவுமன்று, பிடியோ அதுவுமன்று, இங்கு அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்பதால் தெரிநிலை.
தெரிநிலை : களிறோ அதுவுமன்று, பிடியோ அதுவுமன்று, இங்கு அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்பதால் தெரிநிலை.
கழிவு : உறுதி யுணரா கெட்டாரை ஓ ஓ தமக்கோ ருறுதி யுணராரோ
என்னுமிடத்துக் கழிவிரக்கம் பொருளைத் தருவதனால் கழிவு.
என்னுமிடத்துக் கழிவிரக்கம் பொருளைத் தருவதனால் கழிவு.
பிரிநிலை : அவர்களுள் இவனோ அழகன்.
அசைநிலை : "காணிய வம்மினோ
அசைநிலை : "காணிய வம்மினோ
• தற்கால வழக்கில் ஓகார இடைச்சொல் பிரிநிலைப் பொருளிலேயே அதிகம் வருகிறது.
• அத்துடன், ஒகார இடைச்சொல் ஐயம், மிகை முதலிய பொருள்களில் வரும்.
• அத்துடன், ஒகார இடைச்சொல் ஐயம், மிகை முதலிய பொருள்களில் வரும்.
ஐயம் : நாளைக்குப் புயல் வருமா
• வினா வாக்கியத்தின் இறுதியிலே ஓகார இடைச் சொல் வரும் போது ஐய வாக்கியமாக மாற்றமடைகின்றது.
பிரதமர் எப்போது வருவார்? ( வினா)
பிரதமர் எப்போது வருவாரோ (ஐயம்)
சுனாமியால் அதனையோ பொருட்கள் அழிக்கப்பட்டுவிட்டன ( மிகை)
பேராசிரியர் நாளைக்கு லண்டனுக்கு போவாரோ
பிரதமர் எப்போது வருவார்? ( வினா)
பிரதமர் எப்போது வருவாரோ (ஐயம்)
கவிதையோ கட்டுரையோ எழுதுங்கள் (இது அல்லது அது)
''உம் இடைச்சொல்"
உயர்வு சிறப்பு :அறிஞரும் போற்றும் கவிதை
எதிர்மறை : களவெடுத்தால் பொய் சொல்லாதே. இங்கு களவெடுக்காதே என்னும் பொருளை தருவதனால் எதிர்மறை
இழிவு சிறப்பு : நாயும் தின்னாச் சோறு.
ஐயம் : புயல் வந்தாலும் வரும்.
ஐயம் : புயல் வந்தாலும் வரும்.
எச்சம் :தலைவர் வந்தார். (தலைவர் வந்தார் என்பது ஏனையவர்கள் வந்துவிட்டார்கள் , கருத்தில் வந்துள்ளது.)
முற்று : எல்லோரும் வந்தனர். இங்கு எஞ்சாப் பொருளைத் தருவதனால் முற்று
முற்று : எல்லோரும் வந்தனர். இங்கு எஞ்சாப் பொருளைத் தருவதனால் முற்று
எண் :அம்மாவும், பாலாவும் வாழையும்
ஆக்கம் : பாலுமாயிற்று. இங்கு அதுவே மருந்துமாயிற்று என்னும் பொருளை தருவதனால்ஆக்கம்.
தெரிநிலை : களிறுமன்று. பிடியுமன்று
இணைப்பிடைச் சொல் : தம்பியும் அண்ணனும் கொழும்புக்கு சென்றார்கள்.
சில இடைச் சொற்களும் அவற்றின் பொருளும்.
01. மோகன் வந்தான் - என்பதில் தான் என்பது என்னப் பொருளில் வந்துள்ளது- அழுத்தற்பொருள்
02. சோனியாதான் விளையாடினாள். சானியா தானும் விளையாடுவதாக கூறினாள் என்பதில் தான் எவ்வகைச் சொற்காளக கையாளப்பட்டுள்ளது? இடைச்சொல்
குறைந்த பட்சம்.
இது அல்லது அது
திடக் குறிப்பின்மை
6. நீயாவது பல்கலைக்கழகம் செல்வதாவது- என்பதில் "ஆவது' என்ன பொருளில் வந்துள்ளது?
நடவாமை.
வரிசைப் பொருள்
வரையறை பொருள்
9. என்னிடம் போக்குவரத்து கூட பணமில்லை - "கூட" என்ன பொருளில் வந்துள்ளது?
10. இந்த ஊரில் காகங்கூடப் பறக்காது - "கூட" என்ன பொருளில் வந்துள்ளது?
11. உனக்கு சமைக்க கூடாது தெரியுமா? - "கூட" என்ன பொருளில் வந்துள்ளது?
12. கண்ணனா பாடினான்? "ஆ" என்ன பொருளில் வந்துள்ளது?
வினாப் பொருள்.
குறைந்தபட்சம்
முற்றுப் பொருள்
எச்சம் தழுவிய எதிர் மறை
வினாப் பொருள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்