18, 19 நூற்றாண்டுக்னுறிய காலப்பகுதி
நாயக்கர்-- இஸ்லாமியர்--பிரான்சியர், ஆங்கிலேயர்
ஐரோப்பிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள்
1. ஐரோப்பிய கால இலக்கியங்களை வகைப்படுத்துக
2. ஐரோப்பிய அல்லது 19ம் நுற்றாண்டு உரைநடை வளர்ச்சியை மதிப்பீடு செய்க?
3. ஐரோப்பிய கால இலக்கிய பண்புகளை தெளிவுப்படுத்துக.
4. உரைநடை வளர்ச்சிக்கு ஐரோப்பிய காலம் எவ்வாறு உதவியது?
ஐரோப்பிய கால இலக்கியங்கள்
- உரைநடையில் அமைந்தவை
- சமய செய்யுள் வடிவானவை
- நாடக களஞ்சியங்கள்
- இலக்கண நூல்கள்
இதனை 18ம், 19ம் நுற்றாண்டுக்குறியவை என பாகுப்படுத்திக் கொள்ளலாம்18ம் நுற்றாண்டு நூல்கள்
1. வேதவிளக்கம்
2. வேதியர் ஒழுக்கம்
3. பேதகமறுத்தல்
4. லுதர் இனத்தியல்
5. ஞானக்கண்ணாடி
6. வாமன் கதை
7. பரமார்த்தகுருகதை
8. சதுர அகராதி
9. தென்னூள் விளக்கம்
10. தொல்காப்பிய சூத்திர விருத்தி
11. இலக்கணவிளக்கம்
12. சித்தாந்த மரபு காண்டம்
19ம் நுற்றாண்டு நூல்கள்
1. யாழ்ப்பாண சமயநிலை2. திருவிளையாடல் புராணம்
3. பெரியபுராணம்
4. கோயிற்புராணம்
5. இலக்கணசுருக்கம்
6. பாலபாடங்கள்
7. திராவிடர் பிரகாசிகர்
8. அரிய மஞ்சரி
9. பஞ்சதந்திர கதை10. கதாமஞ்சரி
11. வினோதரசமஞ்சரி
12. மனுமுறை கண்ட வாசகம்
13. வீககாணுன்ய ஒழுக்கம்
14. பிரதாபமுதலியார் சரித்திரம்
15. சுகுன சுந்தரி
16. மதிவாணன்
17. கமலாம்பால் சரித்திரம்
18. மோகனாங்கி
19. அசம்போசரித்திரம்
20. பத்மாவதி சரித்திரம
21. தீன தயாதம
22. சுப்ரபோதம்
18ம் நுற்றாண்டு நூல்கள்
இந்துசமயம் சார்பானவை
1. அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்2. காஞ்சிபுராணம்
3. திருவாணைககா புராணம்
4. அரபளிஸ்வரர் சதகம்
5. வண்டுவிடுதூது
6. பராளை விநாயகர் பள்ளு
7. கல்வளை அந்தாதி
8. மறைசை அந்தாதி
கிறிஸ்தவ சார்ந்தவை
1. கிஸ்சேரி அம்மானை
2. திருகாவலூர் கலம்பகம்
3. அடைகல நாயகி வெம்பா
4. அன்னை அலும்பல் அந்தாதி
5. தேம்பாவனி
6. சீறாப்புராணம்
7. வெண்புத்தி மாலை
8. மிதுறுசானா
9. விபுனி ஆண்டாள் படைப்போர்
19ம் நுற்றாண்டு நூல்கள்
இந்துசமயம் சார்பானவை
1. முசேலோபாக்கியானா
2. திருக்குடந்தை புராணம்
3. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
4. வாற்போக்கி கலம்பகம்
5. திருவருட்பா
6. திருவோரக யமக அந்தாதி
7. வள்ளிபுரநாதர் பதிகம்
கிறிஸ்தவ சார்ந்தவை
1. இரட்சணிய யாத்திரிகம்
2. இரட்சணிய மனோதரம்
3. இரட்சணிய சமய நிர்ணயம்
4. ஞான ஏற்பாடு
5. ஞானக்கும்மி
6. பெத்லேகம்குறவஞ்சி
7. திரவாக்கு புராணம்
1. மஸ்தான் பாடல்கள்
2. நாகை அந்தாதி
3. திருமணிமாலை
4. இராஜநாயகம்
5. தீன் விளக்க
1. நந்தனார் சரித்திர கீர்தனை
2. நீலகண்ட நாயனார் கீர்த்தனை
3. சகுந்தலா விலாசம்
4. வீரயனிய வாசகப்பா
5. ரூபாவதி
6. கலாவதி
7. மானவிஜயம்
8. மனோமனியம்
இலக்கண நூல்கள்
1. யாப்பிலக்கணம்2. வினாவிடை
3. அணிஇலக்கணம்
4. இலக்கணசுருக்கம்
5. இலக்கணவினாவிடை
6. நன்னூல் உரை
7. நாடகவியல்
8. திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம்
ஐரோப்பிய கால இலக்கியப் பண்புகள்
1. அடிநிலை மக்களையும் இலக்கியங்கள் சென்றடைந்தமை
2. மேலைதேய இலக்கிய நடை
3. மொழி சீரமைப்பு
4. சமய பிரச்சார இலக்கியங்கள்
5. புதிய இலக்கியங்கள் தோற்றம்
6. பதிப்புத்துறை வளர்ச்சி
7. பல துறைகள் தமிழில் வளர்ச்சி கண்;டமை
8. தமிழ் மொழி புத்துணர்ச்சி பெற்றமை
9. தமிழ் இலக்கியங்கள் பரவலடைந்தமை
10. பாவினம் கையாளப்பட்டமை1. அடிநிலை மக்களையும் இலக்கியங்கள் சென்றடைந்தமை
2. மேலைதேய இலக்கிய நடை
3. மொழி சீரமைப்பு
4. சமய பிரச்சார இலக்கியங்கள்
5. புதிய இலக்கியங்கள் தோற்றம்
6. பதிப்புத்துறை வளர்ச்சி
7. பல துறைகள் தமிழில் வளர்ச்சி கண்;டமை
8. தமிழ் மொழி புத்துணர்ச்சி பெற்றமை
9. தமிழ் இலக்கியங்கள் பரவலடைந்தமை
ஐரோப்பியகால உரைநடை வளர்ச்சிக்கு ஏதுவாய் அமைந்த காரணிகள்
- ஆங்கிலக்கல்வி விருத்தி
- அச்சியந்திரத்தின் பங்களிப்பு
- மதங்களுக்கிடையேயான போட்டித்தன்மை பிரச்சார போக்கு
- பத்திரிகைத்துரை விருத்தி
- முக்கிய உரையாசிரியர்கள் வாழ்ந்த காலம்
ஐரோப்பிய கால உரைநடை இலக்கிய வளர்ச்சியல் பங்காற்றியோர்
1. தத்துவபோதகசுவாமிகள் (18)
- எளிமையானதாகவும் பொருட்செறிவு மிக்கதான வாக்கியங்களை அமைத்தல்
- தர்க்கரீதியில் காரண காரியங்களை விளக்குவதாய் இவருடைய உரைநடை பாங்கு அமைந்தது
- ஆரம்ப காலம் என்பதால் வடமொழி கலந்ததான உரைநடை பாங்கைக் கொண்டது
- ஆத்மநிர்ணயம், தத்துவக்கண்ணாடி, கடவுள் நிர்ணயம், இயேசு சரித்திரம்
2. வீரமாமுனிவர்
- கிறிஸ்தவ மதத்ததை சேர்ந்தவர்
- சாதாரன மக்களுக்கும் விளங்கும் வகையில் உரைநடையை மேற்கொண்டார்
- உரைநடை இலக்கியமாக தமிழுக்கு முதல் இலக்கியமாக பரமார்த்த குரு கதையை தந்தருளினார்
- திருக்குறளை இலத்தின் மொழியில் இருந்து மொழிப்பெயர்ப்பு செய்தார்
- எழுத்துக்களில் சீர்ததிருத்தங்களை கொண்டு வந்தார் ஏ, ஓ
- பல அகராதிகளை எழுதியமை. தமிழில் எழுதியது சதுரகராதி
3. சிவஞான முனிவர்
- தர்க்க ரீதியாக பொருள் செறிவு கொண்ட உரைநடையை அமைத்தவர்
- இவருடைய எழுத்து, நடை கம்பீரமாக அமைந்தது
- தொல்காப்பிய சூத்திர விருத்தி, இலக்கண விளக்க சூராவளி, சித்தாந்த மரபுகாண்டம்
4. ஸ்ரீலா ஸ்ரீ ஆறுமுகநாவலர்
- “வசனநடை கைவந்த வள்ளலார்”. என வீ.கே சூரிய நாராயணா சாஸ்திரியர் புகழ்ந்துள்ளார்
- செந்தமிழை கைவிட்டு மக்களுக்கு விளங்கும் இலகு நடையைக் கையாண்டார்
- சிறிய சிறிய வாக்கியங்களாக உரைநடையை அமைத்தார்.
- சந்தி விகாரங்களை நீக்கினார்
- இலக்கணவழுவின்றி எழுதினார்
- ஆங்கில குறியிடுகளை பயன்படுத்தினார் (முற்றுப்புள்ளி, காற்புள்ளி…)
- சுப்ரபேதம், வச்சிரதாண்டகம், கோயிற்புராணம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம்
5. வேறுசில அறிஞர்கள்
- தண்டவராய முதலியார் – கதாமஞ்சரி
- வீராசாமி செட்டியார்- வினோதரசமஞ்சரி
- மயூரம் வேதநாயகம் -முதல் நாவலை எழுதியவ்
- இராஜாமையர் - கமலாம்பால் நாவல்
- வீ.கே.சூரிய நாராயன சாஸ்திரியர் - உரைநடை நாடகங்களை தந்தவர்
- கால்ட்டுவோலட் - ஒப்பிலக்கணத்தை தந்தவர்
ஐரோப்பியர் கால பத்திரிகைத்துறை வளர்ச்சி
- 1831ல் தமிழின் முதல் பத்திரிகையான “தமிழ் மகசின்” இந்தியாவில் வெளியாகியது.
- சுவிசேச பிரபலவிளக்கம், நற்போதகம், தேசோபகாரி, பாலியநேசன், உதயதாரகை தோற்றம்
- யாழப்பாணத்தில் “விவேக விளக்கம்”, “இந்து சாதகம்”, “அமிர்தவசனி
- இவ் பத்திரிகைகளின் தோற்றமே தமிழ் உரைநடை வளர அடிப்படை காரணமாயிற்று.
- கட்டுரை, கவிதை, நாடகம், ஆராய்ச்சி என விரிவடைய பத்திரிகைத்துறையே காரணமாகும்.
- பிற்கால கவிதை, திறனாய்வு வளர்ச்சிக்கும் பத்திரிகை பொரும் பங்கபற்றியது.
வாசகர்களுக்கு....!
இவ்வளைத்தளமானது முற்றுமுழுதாக சேவை நோக்கம் கருதியே மேற்கொள்ளப்படுவதால் இவ்வளைத்தளத்தின் வளர்ச்சிக்கு உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். எனவே இவ்வளைத்தளத்தை SHARE செய்வதும் FACEBOOK PAGE LIKE செய்து COMMENTS பன்னுவதினூடாக ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
இக்கட்டுரையின் கீழ் பகுதியில் தங்களுடைய கருத்துக்களையும் தங்களது ஆலோசனைகளையும் Comments Boxil பதிவிடவும்.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்