19ம் நூற்றாண்டின் இலக்கியப் பண்புகள்
1. பழைய இலக்கியத்தின் முடிவும் புதிய இலக்கியத்தின் தோற்றமும்
2. ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய ஜனநாயக கல்விமுறை
3. அச்சியந்திர வருகையால் இலக்கிய மாற்றம் ஏற்பட்டமை
4. தமிழில் புதிய அறிவிப்பு நடை தோற்றம் பெற்றமை
5. பாடநூல் அச்சிடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றமை
6. பதிப்புத் துறையில் புதிய முயற்சிகள் இடம்பெற்றமை
7. நாடகத்துறையில் ஏற்பட்ட புதிய மாற்றம்
8. அகராதிகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள் இடம்பெற்றமை
9. நவீனத்துவத்ததை அடிப்படையாகக் கொண்டு பதிய இலக்கிய சுவடுகள் தோற்றம் பெற்றன.
10. வரலாற்று ஆய்வுகள் இடம்பெற்றமை
11. தூயதமிழ் நடை செய்யுளில் பயன்படுத்தப்பட்டமை
12. இலக்கியங்களில் தல பெருமையும், சிறப்பும் கூறப்படல்
13. வசனநடையும் இலக்கியங்களில் முக்கியத்துவம் பெற்றது
14. சமூக பிரச்சினைகளும் பாடல்களாக வெளிவந்தன.
15. பாரம்பரிய முறையோடு நவீன கல்விமுறையும் காணப்படல்.
16. மதம் சார்பான இலக்கியங்கள் தோற்றம் பெற்றமை

• வரலாறு, உரைநடை, நாவல், சிறுகதை, அறிவியல், மொழிபெயர்ப்பு, அகராதி முதலிய புதிய இலக்கிய முயற்சியை நோக்கி பயணம் செய்தது.
• வரலாறு, உரைநடை, நாவல், சிறுகதை, அறிவியல், மொழிபெயர்ப்பு, அகராதி முதலிய புதிய இலக்கிய முயற்சியை நோக்கி பயணம் செய்தது.
2. ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய ஜனநாயக கல்விமுறை
முன்னைய காலங்களில் பணம் படைத்தோருக்கு மட்டுமே கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டது
1939ம் ஆண்டு கல்வி விதப்புரைக்கு அமைவாக அனைவருக்கும் 1945 இலவசக்கல்வி வழங்கள் நடைமுறைக்கு வந்தது.
முன்னைய காலங்களில் பணம் படைத்தோருக்கு மட்டுமே கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டது
1939ம் ஆண்டு கல்வி விதப்புரைக்கு அமைவாக அனைவருக்கும் 1945 இலவசக்கல்வி வழங்கள் நடைமுறைக்கு வந்தது.
3. அச்சியந்திர வருகையால் இலக்கிய மாற்றம் ஏற்பட்டமை
அச்சியந்திர அறிமுகத்தால் நூல்கள் அச்சிட்டமை, பதிப்புத்துறை வளர்ந்தமை
அச்சியந்திர அறிமுகத்தால் நூல்கள் அச்சிட்டமை, பதிப்புத்துறை வளர்ந்தமை
4. தமிழில் புதிய அறிவிப்பு நடை தோற்றம் பெற்றமை
பத்திரிகைத்துரை வளர்ந்ததால் தமிழில் அறிவிப்பு நடை (Reporting Style) அறிமுகமானது
பத்திரிகைத்துரை வளர்ந்ததால் தமிழில் அறிவிப்பு நடை (Reporting Style) அறிமுகமானது
5. பாடநூல் அச்சிடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றமை
யாழ்பாண பாடநூல் சங்கம் உருவாக்கப்பட்டமை
வேதப்பொழிப்பு, வேத வினாவிடை, விவிலியத்தின் சில பகுதிகள்,
பாலபோதம்
யாழ்பாண பாடநூல் சங்கம் உருவாக்கப்பட்டமை
வேதப்பொழிப்பு, வேத வினாவிடை, விவிலியத்தின் சில பகுதிகள்,
பாலபோதம்
6. பதிப்புத் துறையில் புதிய முயற்சிகள் இடம்பெற்றமை
җ நாவலர் பதிப்பு சுத்தப்பதிப்பு என சிறப்பிப்பதுண்டு
җ ஆறுமுக நாவலிரின் பதிப்பு நூல்கள்
җ சூடாமணி நிகண்டு
җ நன்னூல் விருத்தியுரை
җ திரக்கோவையார் உரை
җ திருக்குறள் பரிமேலழகருரை
җ சேது புராணம்
җ இலக்கண கொத்து
җ 11ம் திருமுறை
җ திருமுருகாற்றுப்படை
җ கந்தரலங்காரம்
җ நாவலர் பதிப்பு சுத்தப்பதிப்பு என சிறப்பிப்பதுண்டு
җ ஆறுமுக நாவலிரின் பதிப்பு நூல்கள்
җ சூடாமணி நிகண்டு
җ நன்னூல் விருத்தியுரை
җ திரக்கோவையார் உரை
җ திருக்குறள் பரிமேலழகருரை
җ சேது புராணம்
җ இலக்கண கொத்து
җ 11ம் திருமுறை
җ திருமுருகாற்றுப்படை
җ கந்தரலங்காரம்
7. நாடகத்துறையில் ஏற்பட்ட புதிய மாற்றம்
• ஆறுமுக நாவலரின் தந்தை 21 நாடகங்களை எழுதியமை
• ஆறுமுக நாவலரின் தந்தை 21 நாடகங்களை எழுதியமை
8. அகராதிகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள் இடம்பெற்றமை
மிசனரிகளோடு இணைந்து செயற்பட்ட தமிழறிஞர்கள்
அ.சந்திரசெகர பண்டிதர், கறொல் விசுவநாதபிள்ளை, காபிரி பல்த்சரா, வில்லியம் ஹெவினஸ் சிதம்பரபிள்ளை, இருபாளை சேனாதிராச முதலியர்
முத்துகுமார சுவாமிகள் - அரிசந்திர நாடகம்
பிறிற்றோ – யாழ்பாணவைபவமாலை
தவத்திரு ஆறுமுகநாவலர் - பைபில்
ஆ.முத்துதம்பிபிள்ளை – கைலாயமாலை
சைமன் காசிச் செட்டி – கோணேசர் கல்வெட்டு
9. நவீனத்துவத்ததை அடிப்படையாகக் கொண்டு புதிய இலக்கிய சுவடுகள் தோற்றதம் பெற்றன.
அகராதி முயற்சியில் ஈடுப்ட்ட மிசனரிகள் (லெவிஸ், பால்டின், சாமுவேல் ஹற்சிங், வின்சிலோபேசில்)
அ.சந்திரசெகர பண்டிதர், கறொல் விசுவநாதபிள்ளை, காபிரி பல்த்சரா, வில்லியம் ஹெவினஸ் சிதம்பரபிள்ளை, இருபாளை சேனாதிராச முதலியர்
‚ இவர்கள் உருவாக்கிய மூன்று வகையான அகராதிகள் ( தமிழ் - தமிழ் அகராதி, தமிழ் - ஆங்கில அகராதி, ஆங்கில – தமிழ் அகராதி)
• மிசனரிகள் தமிழில் உள்ள நீதி நூல்களான திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் நல்வழி, முதலிய நூல்களை மொழிபெயர்ப்பு செய்தன.
• 1854ல் எச்.ஆர்.ஹெய்சிங்டன் என்பவர் தத்துவக் கட்டளை, சிவஞானபோதம், சிவபிரகாசம் என்பவ்றறை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்தார்.
• உடுப்பிட்டி கு. சத்திவேற்பிள்ளை – தமிழ் பேரகராதி
• கதிரைவேற் பிள்ளை – யாழ்ப்பாண அகராதி
• சுன்னாகம் குமாரசுவாமி புலவவர் - இலக்கிய சொல்லகராதி
• தமிழர்கள் சிலரும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்பபுகளை செய்தனர். முத்துகுமார சுவாமிகள் - அரிசந்திர நாடகம்
பிறிற்றோ – யாழ்பாணவைபவமாலை
தவத்திரு ஆறுமுகநாவலர் - பைபில்
ஆ.முத்துதம்பிபிள்ளை – கைலாயமாலை
சைமன் காசிச் செட்டி – கோணேசர் கல்வெட்டு
9. நவீனத்துவத்ததை அடிப்படையாகக் கொண்டு புதிய இலக்கிய சுவடுகள் தோற்றதம் பெற்றன.
• புதிய இலக்கிய வடிவங்கள் (நாவல், சிறுகதை, கவிதை, நாடகம்)
- நாவல்
- சித்திலெவ்வையின் அசம்பேயிள் - சரித்திரம்,
- தி.சரவணமுத்துப்பிள்ளையின் - மோகனாங்கி
- ‚திருகோண. இன்னாசிதம்பி – ஊசோன் பாலந்தை கதை
10) தமிழ் இலக்கிய வரலாற்றுக்கான சிந்தனை முனைவிடத் தொடங்கியமை
அமெரிக்க மிசனரிகளெ இதனை முதல் முதலில் முயற்சித்தது
• நூல்களை பட்டியல் படுத்துதல்
• நூலாசிரியர்களை அகரவரிசை முதல் அவர்களின் வாழ்வியல் கூறப்படல்
• பழமொழிகள், மரபுதொடர்கள் என்பவற்றை ஒழுங்குப்படுத்தல்
சைமன் காசிச் செட்டி (1807 – 1886)
தமிழ் புளுராக் - தமிழ் புலவர்களின்ன சரித்திரத்தை ஒரே நூலாக கூறவந்த நூல்
1) அபோத காலம்
2) இலக்கண காலம்
3) அசஷ்ச காலம்
4) சமூதாய காலம்
5) ஆதீன காலம்

- ஆர்னல்ட் சதாசிவம் பிள்ளை
- பாவலர் சரித்திர தீபகம் (1886)
- தமிழ் நெடுங்கணக்குப்படி புலவர்களை வரிசைப்படுத்தல்
- திரு. வி. கணகசபைப்பிள்ளை
- 1800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் - இது ஒரு ஆங்கில நூல் ஆகும்
- ஜே.வி. செல்லையா
- பத்துப்பாட்டு – அங்கிலத்தில்
1) அபோத காலம்
2) இலக்கண காலம்
3) அசஷ்ச காலம்
4) சமூதாய காலம்
5) ஆதீன காலம்
6) சமணர் காலம்
7) இதிகாச காலம்
8) அநாதர காலம்
7) இதிகாச காலம்
8) அநாதர காலம்
11. தூயதமிழ் நடை செய்யுளில் பயன்படுத்தப்பட்டமை
- நல்லை வெண்பா – “சைவம் பொழிகதமிழ் தழைக தாரரசர் செவ்விய கோல் உய்க வளர் சீர் நல்லை”
- ஏகாம்பர தேர் நாடகம் - “ தண்டமிழ்க் கலைஞர் சங்கம் வாழ்க வாழிதானியம் மிக பெருகி வாழ்க வாழி”
- நகுலமலை குறவஞ்சி – “ வண்டமிழ் வாக்கும் மனமும் ஒன்றாகி இன்னிசையோடு யாழினைப்பாட”
- பல்வேறுபட்ட சொல் அலங்காரங்களை தமது செய்யுள்களில் பயன்படுத்தியுள்ளனர்.
- க.மயில்வாகனபுலவர் - இரட்டை நாக பந்தம், பதும பந்தம், இரத பந்தம், காகாபாத பந்தம், நாகபாச பந்தம்,முரச பந்தம் முதலிய செய்யுள் வகைகளை பாடினார்
12. இலக்கியங்களில் தல பெருமையும், சிறப்பும் கூறப்படல்
- தென்கதிரை, நல்லூர், கோணேஸ்வரம்,
- நல்லை குறவஞ்சி – “ கொடி வளரும் மணிமாடக் கோபுரம் சூழ் நல்லூர்”
- நல்லூர் கிள்ளைவிடு தூது – “ செந்நெல் பழனத் திரு நல்லை”
- திருக்கோணமலை அந்தாதி - “மறை முதலாமரன் வைகிய கோணமலை மயிலே”
13. சமூக பிரச்சினைகளும் பாடல்களாக வெளிவந்தன.
- சமூக செய்திகள் சமூதாய சீர்கெடு என்பவற்றை வெளிப்படுத்தலும் இலக்கியங்களின் நோக்கமாக இருந்தது.
- கனகி புராணம், தத்தைவிடு தூது என்பவற்றில் அறியலாம்.
- தத்தைவிடு தூது – “பெண்ணருமை தானறியாப் பேதையருக்குப் பெண் கொடுத்தார்”
14. பேச்சுவழக்கு சொல்லும் ஆக்க இலக்கியத்தல் பயன்படுத்தப்பட்டது.
• ஏரம்பதேர் நாடகம் - “கோதிலா இடைச் சேரியின் கொவின் குடிலினில் உதித்தவா போற்றி” “ஆழிப் பொருள் மாடாடு வாழ்க வாழி”
• இராமவிலாசம் - மருவளர் மிதிலை மணம் புரிந்தே தம் வளநகரிக்கு கேரும் அவ்வழியே”
• முருகேசு பண்டிதர் - “ தன்னுயில் போல் பிறவுயிருந் தான் பேணி”
• ஏரம்பதேர் நாடகம் - “கோதிலா இடைச் சேரியின் கொவின் குடிலினில் உதித்தவா போற்றி” “ஆழிப் பொருள் மாடாடு வாழ்க வாழி”
• இராமவிலாசம் - மருவளர் மிதிலை மணம் புரிந்தே தம் வளநகரிக்கு கேரும் அவ்வழியே”
• முருகேசு பண்டிதர் - “ தன்னுயில் போல் பிறவுயிருந் தான் பேணி”
15. பாரம்பரிய முறையோடு நவீன கல்விமுறையும் காணப்படல்.
16. உரைநடை (வசனநடை) இலக்கியங்களில் உயர்வு பெற்றக் காலம்
- ஆறுமுக நாவலர் வசன நடை கைவந்த வல்லளார் என சிறப்பிக்கப்படல்
- உரை ஆசிரியர்கள் - ஆறுமுகநாவலர், கறோல் விசுவநாதபிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, நா. கதிர்வேற்பிள்ளை, ஆனர்ல்ட் சதாசிவம் பிள்ளை
- எஸ். சிவலிங்கராஜா குறிப்பிடுகிறார் - பத்திரிகைநடை, பாடப்புத்தக நடை, கட்டுரை நடை, கண்டன நடை, ஆக்க இலக்கிய நடை என பலவிதமான உரைநடையை கையாண்டனர்
17. மதசார்பான இலக்கியங்கள் தோற்றம் பெற்றமை
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்